நாடாளுமன்ற தேர்தல் : திரிபுராவில் பிரச்சாரம் செய்யும் தலைவர்கள்!
திரிபுரா மக்களவை தேர்தல் மற்றும் 7-ராம்நகர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல்களில் பிரச்சாரம் செய்யும் தலைவர்களின் பெயர்களை பாஜக வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் ...