விஸ்வம்பரா படப்பிடிப்பின் புகைப்படங்களை பகிர்ந்த திரிஷா!
விஸ்வம்பரா படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை, நடிகை திரிஷா சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். நடிகை திரிஷா தெலுங்கில் மல்லிடி வசிஷ்டா இயக்கத்தில், சிரஞ்சீவிக்கு ஜோடியாக, விஸ்வம்பரா ...