த்ரிஷா பிறந்தநாள் – கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியீடு!
விஸ்வம்பரா படக்குழு திரிஷாவின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை த்ரிஷா. முதல் படமே வெற்றியை இவருக்குத் தேடி தந்தது. இந்த நிலையில் அவர், சிரஞ்சீவிக்கு ஜோடியாக விஸ்வம்பரா படத்தில் ...