கர்நாடகாவில் லாரி கவிழ்ந்து விபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல்!
கர்நாடக மாநிலம் உத்தர கன்னடாவில் லாரி கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் ...