ஜோ பைடன் குற்றவாளிகளை நாட்டிற்குள் நுழைய அனுமதித்தார் : டிரம்ப் குற்றச்சாட்டு
தூக்கத்தில் இருந்த ஜோ பைடன் குற்றவாளிகளை நாட்டிற்குள் நுழைய அனுமதித்தார் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், திறந்த எல்லைக் கொள்கையின் மூலம் கோடிக்கணக்கான குற்றவாளிகளை நம் ...