இந்தியாவால் ஏமாற்றப்பட்டதாக டிரம்ப் நினைகிறார் – அமெரிக்கப் பாதுகாப்பு துறை நிபுணர் ஆஷ்லே ஜே. டெல்லிஸ்
ஆப்ரேஷன் சிந்தூர் விவகாரத்தில் இந்தியா தன்னை ஏமாற்றிவிட்டதாக டிரம்ப் நினைப்பதாக, அமெரிக்கப் பாதுகாப்பு துறை நிபுணர் ஆஷ்லே ஜே. டெல்லிஸ் தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் ...