ட்ரம்புக்குப் புதிய தலைவலி ? : ஏமனுக்கு எதிரான போர்த்திட்டம் வெளியே கசிந்ததால் அதிர்ச்சி!
ஏமன் போரில் பயன்படுத்தவேண்டிய வியூகங்கள் பற்றி அமெரிக்க உயர் அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற சமூக வலைத்தள உரையாடல்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. அதிகாரிகள் குழுவில் தவறுதலாக, பத்திரிகையாளர் ஒருவரும் ...