பயங்கரவாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் : ஐ.எஸ். முகாம்கள் மீது அமெரிக்கா தாக்குதல் பின்னணி என்ன?
நைஜீரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாத முகாம்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் திடீர் தாக்குதலுக்கு என்ன ...
