போப் தோற்றத்தில் இருக்கும் ஏஐ புகைப்படத்தை பகிர்ந்த டிரம்ப்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தான் போப் தோற்றத்தில் இருப்பது போன்ற ஏஐ புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ், உடல் நலக்குறைவு காரணமாகக் கடந்த 21-ந் தேதி வாடிகனில் மரணம் ...