அலாஸ்கா சந்திப்பில் வெற்றி யாருக்கு? – அங்கீகாரம் பெற்ற புதின் – திகைத்து நின்ற ட்ரம்ப்!
அமெரிக்க அதிபர் ட்ரம்புடனான தனது அலாஸ்கா சந்திப்பின் மூலம் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்ற ரஷ்ய அதிபர் புதின், சுதந்திரமான நாடு என்கிற நிலையிலிருந்து உக்ரைனை அகற்றுவது என்ற தனது நோக்கத்தையும் உலகநாடுகளுக்குத் ...