அரிய வகை காந்தங்களை வழங்காவிட்டால் 200% வரி – டிரம்ப் மிரட்டல்
அரிய வகைக் காந்தங்களை அமெரிக்காவுக்கு வழங்காவிட்டால் 200 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் சீனாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். தானியங்கி வாகனங்கள், மின்னணு சாதனங்கள் ...