டிரம்பின் 50% வரிவிதிப்பால் அமெரிக்க மக்களுக்கே அதிகம் பாதிப்பு : திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியன்!
டிரம்பின் 50 சதவீத வரி விதிப்பால் அமெரிக்க மக்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள் எனத் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ...