இந்தியா மீது 50% வரிவிதிப்பு ட்ரம்பின் மாபெரும் தவறு : அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கடும் விமர்சனம்!
இந்தியாவுக்கான புதிய அமெரிக்கத் தூதராக Sergio Gor யை நியமித்துள்ள ட்ரம்பின் நடவடிக்கை இந்திய- அமெரிக்க உறவை மேலும் சிக்கலாக்கும் என்று அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் ...