வர்த்தகத்திற்கு வெளிப்படைத்தன்மை, நம்பிக்கை மிகவும் அவசியம் – பியூஷ் கோயல்
வர்த்தகத்திற்கு வெளிப்படைத்தன்மையும், நம்பிக்கையும் மிகவும் அவசியம் என்று வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் வர்த்தக நிறுவனத்தின் புதிய கட்டடத்தை மத்திய வர்த்தகத் ...
