நாட்டில் பொருளாதார சீரழிவை ஏற்படுத்த முயற்சி! – ரவிசங்கர் பிரசாத் குற்றச்சாட்டு
ஹிண்டன்பர்க் அறிக்கையின் மூலம் நாட்டில் பொருளாதார சீரழிவை ஏற்படுத்த முயற்சிப்பதாக காங்கிரஸ் மீது பாஜக எம்.பி.யும், அக்கட்சியின் மூத்த தலைவருமான ரவிசங்கர் பிரசாத் குற்றம்சாட்டியுள்ளார். டெல்லி பாஜக ...