மோடி 3-வது முறையாக பிரதமராகப் பதவி பொறுப்பேற்பார்! – டிடிவி தினகரன்
மோடி மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவி பொறுப்பேற்பார் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம், திருபுவனத்தில் உள்ள கம்பகரேஸ்வரர் ...