காசநோய் விழிப்புணர்வு – டெல்லியில் எம்பிக்கள் இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டி!
காசநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் டெல்லியில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களிடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அடுத்த ஆண்டுக்குள் காச நோயை முற்றிலும் ஒழிக்க ...