டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவு கைவிடப்படும் – விரைவில் அறிவிப்பு வரும் என அண்ணாமலை உறுதி!
பொங்கல் பண்டிகைக்கு பிறகு டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதைக் கைவிடும் முடிவை மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அறிவிப்பார் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உறுதி ...