டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் : திமுக அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்!
டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என திமுக அரசுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள ...