துருக்கி : ஹோட்டல் தீ விபத்து தொடர்பாக 14 பேர் கைது!
துருக்கி ஹோட்டலில் கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட விபத்து தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். துருக்கியின் கார்டால்யா நகரில் குளிர்காலத்தையொட்டி இரு வாரங்களுக்கு பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ...