துருக்கி : தானிய களஞ்சியத்தை விழுங்கும் ராட்சத புதைகுழிகள்!
துருக்கியின் தானிய களஞ்சியத்தை விழுங்கும் ராட்சத புதைகுழிகளால் விவசாயிகள் அச்சத்தில் உறைந்துள்ளனர். அனடோலியாவில் அமைந்துள்ள கோன்யா சமவெளி அந்நாட்டின் தானியக் களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு தான் ...
