சதி வலை பின்னிய சிரியா, துருக்கி : விசாரணை வளையத்தை நீட்டித்த என்ஐஏ!
டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் பாகிஸ்தான், துருக்கியை தொடர்ந்து சிரியாவும் சம்பந்தப்பட்டிருப்பதால், என்ஐஏ விசாரணை வளையம் விரிந்திருக்கிறது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில். இந்தியாவுக்கு எதிரான சதிவேலையில் ...
