மெலோனியிடம் சிகரெட் பிடிப்பதை நிறுத்த கூறிய துருக்கி அதிபர்!
இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியிடம் சிகரெட் பிடிப்பதை நிறுத்துமாறு துருக்கி அதிபர் பேசிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. காசாவில் போர் நிறுத்தம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட உலகத் தலைவர்கள் எகிப்தில் கூடியிருந்தனர். அப்போது ...