சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் செய்திகளை தவிர்க்குமாறு ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டை விழா ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் செய்திகளை தவிர்க்குமாறு பத்திரிகைகள் மற்றும் ...