திமுக சொல்வதை தான் தவெக தலைவர் விஜய் செய்கிறார் – அர்ஜூன் சம்பத் விமர்சனம்!
திமுக சொல்வதைதான் தவெக தலைவர் விஜய் செய்வதாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாகத் திருச்செந்தூரில் அவர் அளித்த பேட்டியில், திமுக சொல்வதைதான் ...
