ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை – தவெக அறிவிப்பு!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தமிழக வெற்றிக்கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: "கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் ...