தவெகவுடன் கூட்டணி வைத்தால் காங்கிரஸ் 70 தொகுதிகள் ஒதுக்க முடிவு என தகவல்!
தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தால், அக்கட்சிக்கு 70 தொகுதிகள் மற்றும் துணை முதல்வர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு ...
