தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் – செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் இருவர் கைது!
தவெக எம்.எல்.ஏ.விடம் கட்சி மாற பேரம் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ. ...
