tvk news - Tamil Janam TV

Tag: tvk news

தவெகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

தவெக  பிரச்சாரத்தின்போது சேதப்படுத்தப்பட்ட பொது சொத்துக்களுக்கான இழப்பீடு வசூலிக்கப்பட்டதா எனச் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகம் முழுவதும் தவெக தலைவர் விஜய் மேற்கொள்ளவுள்ள பிரச்சாரப் பயணத்திற்கு ...

தவெக தலைவர் விஜயின் பெரம்பலூர் பிரச்சார கூட்டம் ரத்து!

பெரம்பலூரில் தவெக  தலைவர் விஜயின் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டதால் தொண்டர்கள் ஏமாற்றத்துடன் கிளம்பி சென்றனர். கட்சியின் 2ஆவது மாநில மாநாட்டை நடத்தி முடித்துள்ள தவெக  தலைவர் விஜய், 2026 தேர்தலை  ...

வீடு, மரங்கள், மின்கம்பங்கள் மீது மீறி ஏறிய தவெக தொண்டர்கள் – மக்கள் கடும் அவதி!

திருச்சி மரக்கடைப் பகுதியில் பரப்புரைக்காகத் தவெக தலைவர் விஜய் வந்த போது வழி நெடுகிலும் தவெக  தொண்டர்கள் விதிமீறலில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது. திருச்சி மரக்கடைப் பகுதியில் ...

தவெக மாநாட்டில் பவுன்சர் தாக்கியதாக இளைஞர் குற்றச்சாட்டு!

மதுரையில் நடந்த தவெக மாநாட்டில் பங்கேற்ற போது பவுன்சர்களால் தாக்குதலுக்கு உள்ளான இளைஞர், தன்னைத் தாக்கிய பவுன்சர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெரம்பலூர் மாவட்ட காவல் ...

தவெக தலைவர் விஜய்யை பின் தொடர்ந்த தொண்டர்களின் இருசக்கர வாகனம் விபத்து!

பூத் கமிட்டி கூட்டத்திற்கு சென்ற தவெக தலைவர் விஜய்யை பின் தொடர்ந்த அக்கட்சி தொண்டர்களின் இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. கோவை குரும்பபாளையத்தில் பூத் கமிட்டி கூட்டத்திற்கு தவெக தலைவர் விஜய் சென்று கொண்டிருந்தார். அவரை பின் தொடர்ந்து அக்கட்சி தொண்டர்கள் ...

சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டுக்கு காரணமான தி.மு.க. அரசுக்கு தவெக பொதுக்குழுவில் கண்டனம்!

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகக் கூறி திமுக அரசுக்குக் கண்டனம் தெரிவித்து தவெக பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை திருவான்மியூரில் தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுக்குழுக் கூட்டம், கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது. இந்த ...