tvk party - Tamil Janam TV

Tag: tvk party

திமுகவின் B -Team ஆக மாறிய தவெக?

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக் கூறாமல் வெறுமனே சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் எனத் தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருக்கும் தவெக தலைவர் விஜய், கோடிக்கணக்கான தமிழக மக்களை அவமதித்துவிட்டதாகப் புகார் ...

தவெகவில் பணம் கொடுத்தால்தான் பதவி : நிர்வாகிகள் குற்றச்சாட்டு!

விழுப்புரத்தில், தமிழக வெற்றிக் கழகத்தில் பணம் பெற்றுக் கொண்டுதான் பொறுப்பு வழங்கப்படுவதாகவும், மாநில பொதுச்செயலாளர் ஆனந்துக்குத் தெரிந்தே நடைபெறுவதாகவும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். விழுப்புரத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தவெக ...

தமிழக அரசைக் கண்டித்து தவெக ஆர்ப்பாட்டம்!

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க தவறியதாக திமுக அரசைக் கண்டித்து தேனியில் தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்டச் செயலாளர் பிரகாஷ் தலைமையில் ...

தவெகவினரை அடித்து வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசார்!

நாகையில் பெண்களைத் தாக்கிய திமுகவினரைக் கைது செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தவெக-வினரை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். கருங்கண்ணி ஊராட்சியை சேர்ந்த 26 பேருக்கு வழங்கப்பட ...

வெள்ளியங்கிரி 7வது மலையில் ஏற்றப்பட்ட த.வெ.க. கொடி!

கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில் த.வெ.க தொண்டர் ஒருவர் கொடியுடன் இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அவர்தான் கொடியை ஏற்றினாரா என்பது குறித்து ...

தவெக தலைவர் விஜய்க்கு ராகவா லாரன்ஸ் வாழ்த்து!

புதிதாக அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்வதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், குருக்களையாபட்டியைச் சேர்ந்த விஷ்ணு என்ற மாணவனின் வேண்டுகோளுக்கு இணங்க ...

பிப். 26-ம் தேதி தவெக பொதுக்குழு கூட்டம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் வரும் 26-ம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தாண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பணியில் ...

சட்டப்பேரவை தேர்தல் குறித்து பிரசாந்த் கிஷோர் உடன் தவெக தலைவர் விஜய் ஆலோசனை!

2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பிரசாந்த் கிஷோர் தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெக தலைவர் விஜய்யின் ஜனநாயகன் படத்தின் ...

மாவட்ட தவெக நிர்வாகிகள் நியமனத்தில் குளறுபடி : நிர்வாகிகள் போர்க்கொடி!

தவெக கட்சியில் செயின் பறிப்பு குற்றவாளிக்கு பதவியா? என கேள்வி எழுப்பி, கட்சியின் பொதுச் செயலாளருக்கு, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகி எழுதிய கடிதம் இணையத்தில் வைலாகி வருகிறது. ...

தவெகவினர் பேரணி: முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு!

வேலூரில் உள்ள முக்கிய சாலைகளில் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திவைத்தால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேலூருக்கு வருகை தந்த மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகனுக்கு, தொண்டர்கள் ...

தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜூனா நியமனம்!

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனாவுக்கு தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிக்கொண்ட ஆதவ் அர்ஜூனா, பனையூரில் உள்ள ...

விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார்!

விசிக முன்னாள் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளராக இருந்த நிர்மல் குமார் ஆகியோர் இன்று தமிழக வெற்றிக் ...

த.வெ.க.மாவட்ட செயலாளருக்கு வரவேற்பு – போக்குவரத்து பாதிப்பு!

நாகையில் த.வெ.க. மாவட்டச் செயலாளரை வரவேற்க அக்கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டதால் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்ட த.வெ.க. மாவட்டச் செயலாளராக அறிவிக்கப்பட்ட ...

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும்! : விஜய் வலியுறுத்தல்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்தித்தார். அண்ணா பல்கலைக்கழக ...

மாணவி பாலியல் வன்கொடுமை! – ஆளுநரை சந்திக்கும் விஜய்

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று பிற்பகல் 1 மணியளவில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்கவுள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தமிழகம் ...

தவெக முதல் மாநாடு!: திமுக நெருக்கடி சமாளிப்பாரா விஜய்?

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த அக்கட்சியின் தலைவர் விஜய் திட்டமிட்டு வரும் நிலையில், திமுக அமைச்சர்களின் நெருக்கடி அதிகரித்துவருவதாக புகார் எழுந்துள்ளது. அதற்கான ...