கொடிகம்பம் அமைக்க அனுமதி கோரிய தவெக மனு : சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
கொடிகம்பம் அமைக்க அனுமதி கோரிய தவெக விண்ணப்பம் மீது 6 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அமைந்தகரையில் உள்ள திருவீதி ...