கூட்ட நெரிசல் குறித்து சிபிஐ விசாரணை : ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான மூவர் குழு கரூரில் ஆய்வு!
தவெக துயரம் சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணை குறித்து, ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி தலைமையிலான மூவர் குழு கரூர் சிபிஐ அலுவலகம் சென்றது. கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் ...
