மாமல்லபுரத்தில் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம்!
சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மாமல்லபுரத்தில் நடைபெறும் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், அழைப்புக் கடிதம் மற்றும் ...
