ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதியில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல் – 24 பேர் பலி!
ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 24 பேர் உயிரிழந்தனர். ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் தெற்கு கெர்சன் பிராந்தியத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது ஒரு ஓட்டலில் ...
