எலான் மஸ்க்கால் பணிநீக்கம் செய்யப்பட்ட ட்விட்டர் CEO பராக் அகர்வால்!
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றிய உடன், அந்நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக இருந்த இந்தியாவைச் சேர்ந்த பராக் அகர்வால் நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் மூன்று ஆண்டுகளுக்குப் ...