பிள்ளையார் சுழி போட்ட புதிய அப்டேட் : எக்ஸ் தளத்தால் சர்ச்சையில் சிக்கிய காங்கிரஸ்!
எக்ஸ் வலைதளத்தில் கொண்டு வரப்பட்ட புதிய அப்டேட், இந்திய அரசியலில் புயலை கிளப்பியிருக்கிறது. இந்து சமூகத்திற்கு எதிரான கருத்துகள் பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து பதிவிடப்படுவது ...

