டெல்லி மெட்ரோவின் கூடுதல் வழித்தடங்கள் : அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!
டெல்லி மெட்ரோவின் இரண்டு கூடுதல் வழித்தடங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, தலைநகரில் பொது போக்குவரத்து உள்கட்டமைப்புக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ...