48 லட்சம் ரூபாய் பணத்தை ஏமாற்றிய புகாரில், இருவர் கைது!
தங்கக் கட்டிகளைத் தருவதாகக் கூறி ஏமாற்றி 48 லட்சம் ரூபாய் பணத்தை ஏமாற்றிய புகாரில், இருவரை ராஜபாளையம் காவல்துறை கைது செய்துள்ளனர். மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்குக் குறைந்த விலையில் தங்கக் கட்டிகள் விற்பனைக்கு ...