குட்டையில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு!
திருப்பூரில் குட்டையில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளளது. குடிமங்கலம் அடுத்த பண்ணைக்கிணறை சேர்ந்த மிதன்ராஜ், வினோத் ஆகிய சிறுவர்கள் பீக்கல்பட்டி பகுதிக்கு ...