தெலங்கானாவில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரு குழந்தைகள்!
தெலங்கானாவில் தாய்மாமன் திருமணத்திற்கு சென்ற 2 குழந்தைகள் காருக்குள் சிக்கிக்கொண்டு மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள தாமரகிடி ...