அமெரிக்காவில் ஆபத்தான கிருமியை பரப்பிய சீனாவைச் சேர்ந்த இருவர் கைது!
அமெரிக்காவில் ஆபத்தான கிருமியைப் பரப்பியதாகச் சீனாவைச் சேர்ந்த இருவரை அந்நாட்டுப் புலன் விசாரணை அமைப்பு கைது செய்துள்ளது. உலக நாடுகள் மற்ற நாடுகள் மீது போர் தொடுக்கும் முறையை அடுத்தகட்டத்திற்கு ...