குழந்தைகள் பலியான விவகாரத்தில் 2 இருமல் சிரப்புகளுக்கு தடை!
மத்தியப் பிரதேசத்தில் 15 நாட்களில் 6 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்த விவகாரத்தில் இரண்டு இருமல் மருந்துகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிந்த்வாரா மாவட்டத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ...