மத்தியப்பிரதேசத்தில் குடுமி சண்டை போட்ட 2 பெண் பயிற்சி மருத்துவர்கள்!
மத்தியப்பிரதேசத்தில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டு பெண் பயிற்சி மருத்துவர்கள் குடுமிச் சண்டை போட்டுக் கொண்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அம்மாநிலத்தில் உள்ள ஷாதோலில், பிர்சா ...