காவல் நிலைய மரணம் : உதவி ஆய்வாளர், இரண்டு தலைமை காவலர்களுக்கு ஆயுள் தண்டனை!
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மரணமடைந்த வழக்கில், உதவி ஆய்வாளர் மற்றும் இரண்டு தலைமை காவலர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2009ல் மதுபோதையில் ...