இரண்டு மணி நேரம் பெய்த கனமழை: வீடுகளில் புகுந்த வெள்ளநீர்!
பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் கடும் சிரமமடைந்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த சில நாட்களாக மாலை ...