காட்டுப்பன்றி தாக்கியதில் இருவர் காயம்!
புதுச்சேரியில் காட்டுப்பன்றி தாக்கியதில் காயமடைந்த இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பி.எஸ் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி, தண்டபாணி ஆகிய இருவர் வயலுக்குச் சென்றுகொண்டிருந்தனர். அப்போது ...