போலீஸ் காவலில் இருந்து தப்பியோட முயன்ற இருவருக்கு கால் முறிவு!
கோவை மாவட்டம் அன்னூர் அருகே திருட்டு வழக்கில் பிடிபட்ட குற்றவாளிகள் தப்பியோட முயன்றபோது பள்ளத்தில் விழுந்த இருவருக்கு மாவுக்கட்டு போடப்பட்டது. கோவில்பாளையத்தில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ...