திருவண்ணாமலை கோயிலுக்கு சென்ற ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கார் மோதி உயிரிழப்பு!
திருவண்ணாமலை கோயிலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியைச் சேர்ந்த சேஷாசலம் மற்றும் ...