மாவோயிஸ்ட் தலைவர் உட்பட இருவர் சுட்டுக்கொலை : 24 மாவோயிஸ்டுகள் சரண் – பாதுகாப்புப் படையினர் தகவல்!
ஜார்கண்ட் மாநிலத்தின் லதேஹர் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் முக்கிய மாவோயிஸ்டு தலைவரான பப்பு லொஹாரா மற்றும் பிரபத் கஞ்சு ஆகியோர் சுட்டு கொல்லப்பட்டனர். மேலும், மாவோயிஸ்டு இயக்கத்தின் உறுப்பினர் ஒருவர் ...