மறைமலை நகரில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறு இருவர் வெட்டி படுகொலை!
சென்னை அடுத்த மறைமலை நகரில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் இருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மறைமலர் நகர் நகராட்சிக்குட்பட்ட காந்தி நகரைச் சேர்ந்த ...